பாட்டு முதல் குறிப்பு
என்பாய் உகினும், இயல்பு இலார் பின் சென்று,
தம் பாடு உரைப்பரோ, தம் உடையார்? தம் பாடு
உரையாமை முன் உணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ, தாம் உற்ற நோய்?
உரை