யாம் ஆயின் எம் இல்லம் காட்டுதும்; தாம் ஆயின்,
காணவே கற்பு அழியும் என்பார்போல், நாணி,
புறங்கடை வைத்து ஈவர், சோறும்; அதனால்
மறந்திடுக, செல்வர் தொடர்பு!