பாட்டு முதல் குறிப்பு
இம்மையும் நன்று ஆம்; இயல் நெறியும் கைவிடாது,
உம்மையும் நல்ல பயத்தலால்,-செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்!-நன்றேகாண்,
மானம் உடையார் மதிப்பு.
உரை