பாட்டு முதல் குறிப்பு
‘நல்லர்! பெரிது அளியர்! நல்கூர்ந்தார்!’ என்று எள்ளி,
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால், கொல்லன்
உலை ஊதும் தீயேபோல் உள் கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
உரை