நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று; நாள் நாளும்,
அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம்; எச்சத்தின்
மெல்லியர் ஆகித் தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது-நாண்.