பாட்டு முதல் குறிப்பு
‘நம்மாலே ஆவர், இந் நல்கூர்ந்தார்; எஞ் ஞான்றும்
தம்மால் ஆம் ஆக்கம் இலர்’ என்று, தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவினவர்?
உரை