பாட்டு முதல் குறிப்பு
பழமை கந்தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க! கிழமை
பொறாஅர் அவர் என்னின், பொத்தி, தம் நெஞ்சத்து
அறாஅச் சுடுவது ஓர் தீ.
உரை