இழித்தக்க செய்து ஒருவன் ஆர உணலின்,
பழித்தக்க செய்யான், பசித்தல் தவறோ?-
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ, ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு?