பாட்டு முதல் குறிப்பு
இல்லாமை கந்தா இரவு துணிந்து, ஒருவர்
செல்லாரும் அல்லர், சிறு நெறி; புல்லா,
‘அகம் புகுமின்; உண்ணுமின்’ என்பவர்மாட்டு அல்லால்,
முகம்புகுதல் ஆற்றுமோ, மேல்?
உரை