திருத் தன்னை நீப்பினும், தெய்வம் செறினும்,
உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால்,
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று,
எருத்து இறைஞ்சி நில்லாதாம், மேல்.