‘இன்னா இயைக, இனிய ஒழிக’ என்று
தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு, என்னைகொல்,
காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு
ஏதிலவரை இரவு?