பாட்டு முதல் குறிப்பு
என்றும் புதியார் பிறப்பினும், இவ் உலகத்து,
என்றும் அவனே பிறக்கலான்-குன்றின்
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட!-
இரப்பாரை எள்ளா மகன்.
உரை