புறத்துத் தன் இன்மை நலிய, அகத்துத் தன்
நல் ஞானம் நீக்கி நிறீஇ, ஒருவனை,
‘ஈயாய்’ எனக்கு!’ என்று இரப்பானேல், அந் நிலையே
மாயானோ, மாற்றிவிடின்?