பாட்டு முதல் குறிப்பு
ஒருவர் ஒருவரைச் சார்ந்து ஒழுகல் ஆற்றி,
வழிபடுதல் வல்லுதல் அல்லால், பரிசு அழிந்து,
‘செய்யீரோ, என்னானும்!’ என்னும் சொற்கு இன்னாதே,
பையத் தாம் செல்லும் நெறி?
உரை