பாட்டு முதல் குறிப்பு
மெய்ஞ் ஞானக் கோட்டி உறழ்வழி விட்டு, ஆங்கு ஓர்
அஞ்ஞானம் தந்திட்டு, அது ஆங்கு அறத் துழாய்,
கைஞ் ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்,
சொல் ஞானம் சோர விடல்!
உரை