இற் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும்,
சொல் பிறரைக் காக்கும் கருவியரோ? இற் பிறந்த
நல் அறிவாளர், நவின்ற நூல் தேற்றாதார்
புல்லறிவு தாம் அறிவது இல்.