சொல்-தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர்,
கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார், கற்ற
செல உரைக்கும் ஆறு அறியார், தோற்பது அறியார்,
பல உரைக்கும் மாந்தர் பலர்.