கற்றதூஉம் இன்றி, கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம்; மற்று அதனை
நல்லாரிடைப் புக்கு, நாணாது சொல்லி, தன்
புல்லறிவு காட்டிவிடும்.