பாட்டு முதல் குறிப்பு
வென்றிப் பொருட்டால் விலங்கு ஒத்து, மெய் கொள்ளார்,
கன்றிக் கறுத்து எழுந்து, காய்வாரோடு ஒன்றி,
உரை வித்தகம் எழுவார் காண்பவே, கையுள்
சுரை வித்துப் போலும் தம் பல்.
உரை