பாட்டு முதல் குறிப்பு
பாடமே ஓதிப் பயன் தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், கேடு அருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்று அவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
உரை