பாட்டு முதல் குறிப்பு
புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார்,
உய்த்து, அகம் எல்லாம் நிறைப்பினும், மற்று அவற்றைப்
போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
உரை