பாட்டு முதல் குறிப்பு
அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச் சொல்
பொருள் ஆகக் கொள்வர், புலவர்; பொருள் அல்லா
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பாற்கூழை
மூழை சுவை உணராதாங்கு.
உரை