பாட்டு முதல் குறிப்பு
என்னே!-மற்று இவ் உடம்பு பெற்றும் அறம் நினையார்,
கொன்னே கழிப்பர் தம் வாழ்நாளை,-அன்னோ!
அளவு இறந்த காதல் தம் ஆர் உயிர் அன்னார்க்
கொள இழைக்கும் கூற்றமும் கண்டு.
உரை