இமைக்கும் அளவில் தம் இன் உயிர் போம் ஆற்றை
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும், தினைத் துணையும்
நன்றி புரிகல்லா, நாண் இல் மட மாக்கள்
பொன்றில் என்? பொன்றாக்கால் என்?