பாட்டு முதல் குறிப்பு
உளநாள் சிலவால்; உயிர்க்கு ஏமம் இன்றால்;
பலர் மன்னும் தூற்றும் பழியால்; பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது, எவன் ஒருவன்,
தண்டி, தனிப்பகை கோள்?
உரை