பாட்டு முதல் குறிப்பு
எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்று, எள்ளி,
வைதான், ஒருவன் ஒருவனை; வைய,
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான், வாழும் எனின்.
உரை