மூப்பு மேல் வாராமை முன்னே, அறவினையை
ஊக்கி, அதன்கண் முயலாதான், நூக்கி,
‘புறத்து இரு; போகு’ என்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப்படும்.