பாட்டு முதல் குறிப்பு
தாமேயும் இன்புறார்; தக்கார்க்கும் நன்று ஆற்றார்;
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார்; தாம் மயங்கி
ஆக்கத்துள் தூங்கி, அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார்-புல்லறிவினார்.
உரை