பாட்டு முதல் குறிப்பு
வெறுமை இடத்தும், விழுப் பிணிப் போழ்தும்,
மறுமை மனத்தாரே ஆகி, மறுமையை
ஐந்தை அனைத்தானும், ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவினார்.
உரை