பாட்டு முதல் குறிப்பு
கற்றவும், கண் அகன்ற சாயலும், இற் பிறப்பும்,
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின்,
மைத்துனர் பல்கி, ‘மருந்தின் தணியாத
பித்தன்!’ என்று எள்ளப்படும்.
உரை