பாட்டு முதல் குறிப்பு
பெருங் கடல் ஆடிய சென்றார், ‘ஒருங்கு உடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும்’ என்றற்றால்-
‘இல் செய் குறைவினை நீக்கி, அறவினை
மற்று அறிவாம்’ என்று இருப்பார் மாண்பு.
உரை