குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு ஐந்தும்
விலங்காமல் எய்தியக்கண்ணும், நலம் சான்ற
மை அறு தொல் சீர் உலகம் அறியாமை
நெய் இலாப் பாற்சோற்றின் நேர்.