Try error :java.sql.SQLException: Closed Resultset: next
கல் நனி நல்ல, கடை ஆய மாக்களின்-
சொல் நனி தாம் உணரா ஆயினும், இன்னினியே
நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல், என்று
உற்றவர்க்குத் தாம் உதவலான்.