பாட்டு முதல் குறிப்பு
பெறுவது ஒன்று இன்றியும், பெற்றானே போலக்
கறுவுகொண்டு, ஏலாதார்மாட்டும், கறுவினால்
கோத்து இன்னா கூறி உரையாக்கால், பேதைக்கு
நாத் தின்னும், நல்ல சுனைத்து!
உரை