தம்கண் அமர்பு இல்லார்பின் சென்று, தாம், ‘அவரை
எம்கண் வணக்குதும் ' என்பவர் புன் கேண்மை-
நல் தளிர்ப் புன்னை மலரும் கடற் சேர்ப்ப!-
கல் கிள்ளிக் கை இழந்தற்று.