ஆகாதுஎனினும், அகத்து நெய் உண்டாகின்,
போகாது எறும்பு புறம் சுற்றும்;-யாதும்
கொடாஅர் எனினும், உடையாரைப் பற்றி
விடாஅர், உலகத்தவர்.