பாட்டு முதல் குறிப்பு
விழைந்து ஒருவர் தம்மை வியப்ப, ஒருவர்
விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை, தழங்குரல்
பாய் திரை சூழ் வையம் பயப்பினும், இன்னாதே-
ஆய் நலம் இல்லாதார்மாட்டு.
உரை