பாட்டு முதல் குறிப்பு
கப்பி கடவதாக் காலைத் தன் வாய்ப் பெயினும்,
குப்பை கிளைப்பு ஓவாக் கோழிபோல், மிக்க
கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும், கீழ் தன்
மனம் புரிந்தவாறே மிகும்.
உரை