கொய் புல் கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும்,
வையம் பூண்கல்லா, சிறு குண்டை;-ஐய! கேள்;-
எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச்
செய்தொழிலால் காணப்படும்.