பெரு நடை தாம் பெறினும், பெற்றி பிழையாது
ஒரு நடையார் ஆகுவர், சான்றோர்; பெரு நடை
பெற்றக்கடைத்தும்,-பிறங்கு அருவி நல் நாட!-
வற்று ஆம் ஒரு நடை, கீழ்.