Try error :java.sql.SQLException: Closed Resultset: next
தினை அனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால்,
பனை அனைத்தா உள்ளுவர், சான்றோர்; பனை அனைத்து
என்றும் செயினும்,-இலங்கு அருவி நல் நாட!-
நன்று இல, நன்று அறியார்மாட்டு.