பாட்டு முதல் குறிப்பு
பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும், நாய் பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; அச் சீர்,
பெருமை உடைத்தாக் கொளினும், கீழ் செய்யும்
கருமங்கள் வேறுபடும்.
உரை