பாட்டு முதல் குறிப்பு
மை தீர் பசும் பொன்மேல் மாண்ட மணி அழுத்திச்
செய்தது எனினும், செருப்புத் தன் காற்கே ஆம்;-
எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச்
செய் தொழிலால் காணப்படும்.
உரை