கடுக்கெனச் சொல்வற்று ஆம்; கண்ணோட்டம் இன்றாம்;
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும்; அடுத்து அடுத்து
வேகம் உடைத்து ஆம்;-விறல் மலை நல் நாட!-
ஏகுமாம்; எள்ளுமாம்;-கீழ்.