பாட்டு முதல் குறிப்பு
‘பழையர் இவர்’ என்று பல்நாள் பின் நிற்பின்,
உழை இனியர் ஆகுவர், சான்றோர்; விழையாதே,-
கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப!-
எள்ளுவர், கீழாயவர்.
உரை