பாட்டு முதல் குறிப்பு
செழும் பெரும் பொய்கையுள் வாழினும், என்றும்
வழும்பு அறுக்ககில்லாவாம், தேரை; வழும்பு இல் சீர்
நூல் கற்றக்கண்ணும், நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.
உரை