கண மலை நல் நாட!-கண் இன்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால்; குணன் அழுங்கக்
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ, நா!