கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போலச் செயல் தேற்றார்; கூடி,
புதுப்பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி,
மதித்து இறப்பர், மற்றையவர்.