மலை நலம் உள்ளும், குறவன்; பயந்த
விளை நிலம் உள்ளும், உழவன்; சிறந்து ஒருவர்
செய்த நன்று உள்ளுவர் சான்றோர்; கயம், தன்னை
வைததை உள்ளிவிடும்.