பாட்டு முதல் குறிப்பு
ஏட்டைப் பருவத்தும் இற் பிறந்தார் செய்வன,
மோட்டிடத்தும் செய்யார், முழுமக்கள்;-கோட்டை
வயிரம் செறிப்பினும்,-வாள் கண்ணாய்!-பன்றி
செயிர் வேழம் ஆகுதல் இன்று.
உரை